"தமிழகத்தில் கடந்த வாரம் இயல்பை விட 91 சதவீதம் குறைவாக மழை பதிவு” - பாலச்சந்திரன்

0 1440

அடுத்த 2 வார காலத்திற்கு, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, இயல்பை விட குறைவாகவே பதிவாக வாய்ப்பு இருப்பதாக, வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 17ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பருவமழை இயல்பை விட 91 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments